Senthamil.Org

கதமிகு

தேவாரம்

கதமிகு கருவுரு வொடுமூவுகி 
ரிடைவட வரைகண கணவென 
மதமிகு நெடுமுக னமர்வளை 
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை 
இதமமர் புவியது நிறுவிய 
எழிலரி வழிபட அருள்செய்த 
பதமுடை யவனமர் சிவபுரம் 
நினைபவர் நிலவுவர் படியிலே. 
(மூ) உகிரிடவட என்றும் படம்.
கதமிகு எனத்தொடங்கும் தேவாரம்