Senthamil.Org

கண்மேற்கண்ணுஞ்

தேவாரம்

கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப் 
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால் 
எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும் 
பண்ணார்களிவண் டறைபுஜஞ்சோலைப் பழனநகராரே.
கண்மேற்கண்ணுஞ் எனத்தொடங்கும் தேவாரம்