Senthamil.Org

கண்பொலி

தேவாரம்

கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான் 
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான் 
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனுர் 
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
கண்பொலி எனத்தொடங்கும் தேவாரம்