Senthamil.Org

கண்புனல்

தேவாரம்

கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம் 
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன் 
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார் 
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.
கண்புனல் எனத்தொடங்கும் தேவாரம்