Senthamil.Org

கண்பல்

தேவாரம்

கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு 
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி 
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை 
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.
கண்பல் எனத்தொடங்கும் தேவாரம்