Senthamil.Org

கண்ப

தேவாரம்

கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை 
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும் 
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய 
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.
கண்ப எனத்தொடங்கும் தேவாரம்