Senthamil.Org

கண்ணுமூன்றும்

தேவாரம்

கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும் 
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே 
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த் 
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.
கண்ணுமூன்றும் எனத்தொடங்கும் தேவாரம்