Senthamil.Org

கண்ணுதலாற்

தேவாரம்

கண்ணுதலாற் காமனையுங் 
 காய்ந்ததிறற் கங்கைமலர் 
தெண்ணிலவு செஞ்சடைமேல் 
 தீமலர்ந்த கொன்றையினான் 
கண்மணியை மறைப்பித்தாய் 
 இங்கிருந்தா யோவென்ன 
ஒண்ணுதலி பெருமானார் 
 உளோம்போகீர் என்றானே.
கண்ணுதலாற் எனத்தொடங்கும் தேவாரம்