Senthamil.Org

கண்ணிற்

தேவாரம்

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் 
பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில் 
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் 
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.
கண்ணிற் எனத்தொடங்கும் தேவாரம்