Senthamil.Org

கண்ணிறைந்தவிழி

தேவாரம்

கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப் 
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில் 
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத் 
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.
கண்ணிறைந்தவிழி எனத்தொடங்கும் தேவாரம்