Senthamil.Org

கண்ணினாற்

தேவாரம்

கண்ணினாற் காம வேளைக் 
கனலெழ விழிப்பர் போலும் 
எண்ணிலார் புரங்கள் மூன்று 
மெரியுணச் சிரிப்பர் போலும் 
பண்ணினார் முழவ மோவாப் 
பைம்பொழிற் பழனை மேய 
அண்ணலார் எம்மை யாளும் 
ஆலங்காட் டடிக ளாரே.
கண்ணினாற் எனத்தொடங்கும் தேவாரம்