Senthamil.Org

கண்ணிகழ்

தேவாரம்

கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வுஜர்வர் பசுபதியே.
கண்ணிகழ் எனத்தொடங்கும் தேவாரம்