Senthamil.Org

கண்ணார்கமழ்

தேவாரம்

கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் 
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல் 
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள் 
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.
கண்ணார்கமழ் எனத்தொடங்கும் தேவாரம்