Senthamil.Org

கண்ணார்

தேவாரம்

கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.
கண்ணார் எனத்தொடங்கும் தேவாரம்