Senthamil.Org

கண்ணாய்

தேவாரம்

கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் 
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே 
மண்ணார் புஜம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே 
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
கண்ணாய் எனத்தொடங்கும் தேவாரம்