Senthamil.Org

கண்ணானாய்

தேவாரம்

கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் மூஅருத்தானாய் 
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய் 
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே 
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 
மூ அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின 
எனப் பொருள்படுகின்றது.
கண்ணானாய் எனத்தொடங்கும் தேவாரம்