Senthamil.Org

கண்ணா

தேவாரம்

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல் 
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ் 
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும் 
அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.
கண்ணா எனத்தொடங்கும் தேவாரம்