Senthamil.Org

கண்ணமர்

தேவாரம்

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும் 
விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும் 
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும் 
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.
கண்ணமர் எனத்தொடங்கும் தேவாரம்