Senthamil.Org

கண்டு

தேவாரம்

கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் 
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் 
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் 
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
கண்டு எனத்தொடங்கும் தேவாரம்