Senthamil.Org

கண்டி

தேவாரம்

கண்டி புஜண்டு கபாலங்கைக் கொண்டிலர் 
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் 
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக் 
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.
கண்டி எனத்தொடங்கும் தேவாரம்