Senthamil.Org

கண்டார்

தேவாரம்

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் 
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார் 
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால் 
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
கண்டார் எனத்தொடங்கும் தேவாரம்