Senthamil.Org

கண்டான்கழுவா

தேவாரம்

கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை 
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட 
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு 
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.
கண்டான்கழுவா எனத்தொடங்கும் தேவாரம்