Senthamil.Org

கண்டராய்

தேவாரம்

கண்டராய் முண்ட ராகிக் 
கையிலோர் கபால மேந்தித் 
தொண்டர்கள் பாடி யாடித் 
தொழுகழற் பரம னார்தாம் 
விண்டவர் புரங்க ளெய்த 
வேதியர் வேத நாவர் 
பண்டையென் வினைகள் தீர்ப்பார் 
பழனத்தெம் பரம னாரே.
கண்டராய் எனத்தொடங்கும் தேவாரம்