Senthamil.Org

கண்டந்

தேவாரம்

கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.
கண்டந் எனத்தொடங்கும் தேவாரம்