Senthamil.Org

கண்டகங்காள்

தேவாரம்

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் 
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான் 
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங் 
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.
கண்டகங்காள் எனத்தொடங்கும் தேவாரம்