Senthamil.Org

கண்கொள்நுதலார்

தேவாரம்

கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் 
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு 
பெண்கொள்திருமார் பதனில்புஜசும் பெம்மானெமையாள்வார் 
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
கண்கொள்நுதலார் எனத்தொடங்கும் தேவாரம்