Senthamil.Org

கண்காள்

தேவாரம்

கண்காள் காண்மின்களோ - கடல் 
நஞ்சுண்ட கண்டன்றன்னை 
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் 
கண்காள் காண்மின்களோ.
கண்காள் எனத்தொடங்கும் தேவாரம்