Senthamil.Org

ஓதினார்

தேவாரம்

ஓதினார் வேதம் வாயால் 
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப் 
புஜதனார் புஜதஞ் சூழப் 
புலியுரி யதள னார்தாம் 
நாதனார் தில்லை தன்னுள் 
நவின்றசிற் றம்ப லத்தே 
காதில்வெண் குழைகள் தாழக் 
கனலெரி யாடு மாறே.
ஓதினார் எனத்தொடங்கும் தேவாரம்