Senthamil.Org

ஓதிநன்

தேவாரம்

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் 
ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர் 
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் 
மான்மறி யேந்திய மைந்தர் 
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய 
அலைகடல் கடையவன் றெழுந்த 
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் 
பாம்புர நன்னக ராரே.
ஓதிநன் எனத்தொடங்கும் தேவாரம்