Senthamil.Org

ஓதா

தேவாரம்

ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.
ஓதா எனத்தொடங்கும் தேவாரம்