Senthamil.Org

ஓதம்

தேவாரம்

ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் ஒற்றி யூருறை செல்வனை நாளும் 
ஞாலந் தான்பர வப்படு கின்ற நான்ம றையங்கம் ஓதிய நாவன் 
சீலந் தான்பெரி தும்மிக வல்ல சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த 
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
ஓதம் எனத்தொடங்கும் தேவாரம்