Senthamil.Org

ஓதக்

தேவாரம்

ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
ஓதக் எனத்தொடங்கும் தேவாரம்