Senthamil.Org

ஓணப்

தேவாரம்

ஓணப் பிரானும் ஒளிர்மா 
மலர்மிசை உத்தமனுங் 
காணப் பராவியுங் காண்கின் 
றிலர்கர நாலைந்துடைத் 
தோணற் பிரானை வலிதொலைத் 
தோன்தொல்லை நீர்ப்புகலூர்க் 
கோணப் பிரானைக் குறுகக் 
குறுகா கொடுவினையே.
ஓணப் எனத்தொடங்கும் தேவாரம்