Senthamil.Org

ஓட்டை

தேவாரம்

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங் 
காட்டில் வேவதன் முன்னங் கழலடி 
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில் 
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
ஓட்டை எனத்தொடங்கும் தேவாரம்