Senthamil.Org

ஓடைசேர்

தேவாரம்

ஓடைசேர் நெற்றி யானை 
உரிவையை மூடி னானை 
வீடதே காட்டு வானை 
வேதநான் காயி னானைப் 
பேடைசேர் புறவ நீங்காப் 
பெருவே@ர் பேணி னானைக் 
கூடநான் வல்ல மாற்றங் 
குறுகுமா றறிகி லேனே.
ஓடைசேர் எனத்தொடங்கும் தேவாரம்