Senthamil.Org

ஓடேகலன்

தேவாரம்

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை 
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் 
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந் 
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.
ஓடேகலன் எனத்தொடங்கும் தேவாரம்