Senthamil.Org

ஒவ்வாத

தேவாரம்

ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.
ஒவ்வாத எனத்தொடங்கும் தேவாரம்