Senthamil.Org

ஒழுகு

தேவாரம்

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளாற் று{மலர் தூவிநின்
றழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே.
ஒழுகு எனத்தொடங்கும் தேவாரம்