Senthamil.Org

ஒழுகிய

தேவாரம்

ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும் 
அழகிய முடியுடை அடிகள தறைகழல் 
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு 
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.
ஒழுகிய எனத்தொடங்கும் தேவாரம்