Senthamil.Org

ஒழிப்பாய்

தேவாரம்

ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித் 
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய் 
கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற் 
கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.
ஒழிப்பாய் எனத்தொடங்கும் தேவாரம்