Senthamil.Org

ஒள்ளி

தேவாரம்

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி 
வெள்ளி யானுறை வேற்காடு 
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில் 
தெள்ளி யாரவர் தேவரே.
ஒள்ளி யாரிவர் அன்றிமற் றில்லையென் றுள்கி யுள்கி உகந்திருந் தேனுக்குத் தெள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்ÿ கள்ளி யாரவர் போலக் கரந்ததே.
ஒள்ளி எனத்தொடங்கும் தேவாரம்