Senthamil.Org

ஒளிவளர்

தேவாரம்

ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற 
னுடல்வெந்து வீய சுடர்நீ 
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர் 
தமியா ரொருவ ரிருவர் 
களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த 
உடைதோல் தொடுத்த கலனார் 
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக 
எழில்வேத மோது மவரே.
ஒளிவளர் எனத்தொடங்கும் தேவாரம்