Senthamil.Org

ஒளிறு{புலி

தேவாரம்

ஒளிறு{புலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் 
பிளிறு{குரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து 
வெளிறு{பட விளையாடிய விகிர்தன்னிரா வணனை 
அளறு{பட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
ஒளிறு{புலி எனத்தொடங்கும் தேவாரம்