Senthamil.Org

ஒளிரும்

தேவாரம்

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.
ஒளிரும் எனத்தொடங்கும் தேவாரம்