Senthamil.Org

ஒளிரிளம்பிறை

தேவாரம்

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர் 
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி 
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் 
மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.
ஒளிரிளம்பிறை எனத்தொடங்கும் தேவாரம்