Senthamil.Org

ஒளியார்

தேவாரம்

ஒளியார் விடமுண் டவொருவன் 
அளியார் குழல்மங் கையொடன்பாய் 
களியார் பொழில்சூழ் தருகாழி 
எளிதாம் அதுகண் டவரின்பே.
ஒளியார் எனத்தொடங்கும் தேவாரம்