Senthamil.Org

ஒளிகொள்

தேவாரம்

ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென் 
றளிய ராகி அழுதுற் று{றும் அடியார்கட் 
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் 
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை 
யெடுத்தலும் உமையஞ்சிச் 
சுளிய வுஜன்றலுஞ் சோர்ந்திட வாளொடு 
நாளவற் கருள்செய்த 
குளிர்கொள் புஜம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் 
கொழுந்தினைத் தொழுவார்கள் 
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் 
தவமுடை யவர்தாமே.
ஒளிகொள் எனத்தொடங்கும் தேவாரம்