Senthamil.Org

ஒல்லையாறி

தேவாரம்

ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய 
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி 
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த 
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.
ஒல்லையாறி எனத்தொடங்கும் தேவாரம்