Senthamil.Org

ஒற்றையேறதுடை

தேவாரம்

ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் புஜதப்படை சூழப் 
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ 
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம் 
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.
ஒற்றையேறதுடை எனத்தொடங்கும் தேவாரம்