Senthamil.Org

ஒற்றியூ

தேவாரம்

ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ 
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ 
முற்றா மதிசூடிய கோடிக் குழகா 
எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே.
ஒற்றியூ எனத்தொடங்கும் தேவாரம்